உள்ளடக்கத்துக்குச் செல்

சாம் லால் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம் லால் சர்மா
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
தொகுதிசம்மு வடக்கு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

சாம் லால் சர்மா (Sham Lal Sharma) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2024 முதல் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சம்மு வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2]

கல்வி

[தொகு]

சர்மா பள்ளிக் கல்வியினை முடித்து, சம்மு காசுமீர் அரசு ஊழியராகப் பணியாற்றியுள்ளார்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jammu North, J&K Assembly Election Results 2024 Highlights: BJP's Sham Lal Sharma defeats JKNC's Ajay Kumar Sadhotra with 20797 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  2. "Jammu North Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_லால்_சர்மா&oldid=4119604" இலிருந்து மீள்விக்கப்பட்டது