உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்பு சரண் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பு சரண் படேல்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 சூலை 2022
முன்னையவர்கோபால் நாராயண் சிங்
தொகுதிபீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசாகாதியாரா, ஷேக்புரா, பீகார்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

சாம்பு சரண் படேல் (Shambhu Sharan Patel) என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மே 29, 2022 முதல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பீகாரி மாநில மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.[1][2][3] படேக் பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.[4]

வாழ்க்கை

[தொகு]

சாம்பு சரண் படேல் பீகாரின் ஷேக்புரா மாவட்டத்தில் பிறந்தார். இவர் குர்மி இனத்தைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Digital, Prabhat khabar. "राज्यसभा चुनाव: बिहार से शंभू शरण पटेल व सतीश चंद्र दुबे बने भाजपा उम्मीदवार, जानें परिचय". Prabhat Khabar (in இந்தி). Retrieved 2022-05-29.
  2. "Bihar Politics: राज्यसभा के लिए भाजपा प्रत्याशियों का ऐलान, सतीश पर दोबारा भरोसा, शंभू को पहली बार मिला टिकट". Dainik Jagran (in இந்தி). Retrieved 2022-05-29.
  3. Live, A. B. P. "BJP ने बिहार के 2 उम्मीदवारों का किया ऐलान, सतीश चंद्र दुबे और शंभू शरण पटेल जाएंगे राज्यसभा". ABP News (in இந்தி). Retrieved 2022-05-29.
  4. "शेखपुरा निवासी शम्भू शरण पटेल को भाजपा ने बनाया राज्यसभा उम्मीदवार, लगा बधाईयों का तांता". Zee News (in இந்தி). Retrieved 2022-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பு_சரண்_படேல்&oldid=3663213" இலிருந்து மீள்விக்கப்பட்டது