உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்பசிங்ஜி ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரஞ்சீவி சாம்பசிங்ஜி ராவ் சாகிப் (Chiranjiva Shambhusinghji Rao Sahib (இறப்பு 1891) என்பவர் தஞ்சாவூர் மராத்திய அரசின் கடைசி மன்னரான சிவாஜியின் மகளான விஜய மோகன முக்தாம்பா பாயின் வளர்ப்பு மகனாவார்.   இவர் 1891 ஆம் ஆண்டு முதல் இவரது வளர்ப்புத்தாய் இறந்த 1891 ஆம் ஆண்டு வரை போன்சலே தலைவராக இருந்தார். என்றாலும் இவர் அரசியின் வளர்ப்பு மகனாக இருந்த காரணத்தால், இவரை தஞ்சாவூர் மன்னராக இந்திய கம்பெனி ஆட்சி அங்கீகரிக்கவில்லை. இவர் இறக்கும்வரை மன்னரைப்போல பாசாங்கு செய்துவந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • "Indian substates".
முன்னர் தஞ்சாவூர் ஆட்சியாளர்
1885–1891
பின்னர்
யாருமில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பசிங்ஜி_ராவ்&oldid=3737257" இலிருந்து மீள்விக்கப்பட்டது