உள்ளடக்கத்துக்குச் செல்

சாபுரா, ஜெய்ப்பூர் கிராமிய மாவட்டம்

ஆள்கூறுகள்: 27°23′23″N 75°57′35″E / 27.389678°N 75.959644°E / 27.389678; 75.959644
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷாபுரா
நகரம்
சாபுரா ஹவேலி அரண்மனையின் உட்புறம்
சாபுரா ஹவேலி அரண்மனையின் உட்புறம்
ஷாபுரா is located in இராசத்தான்
ஷாபுரா
ஷாபுரா
இந்தியாவின் இராஸ்தான் மாநிலத்தில் ஷாபுரா நகரத்தின் அமைவிடம்
ஷாபுரா is located in இந்தியா
ஷாபுரா
ஷாபுரா
ஷாபுரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°23′23″N 75°57′35″E / 27.389678°N 75.959644°E / 27.389678; 75.959644
நகரம் இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்ஜெய்ப்பூர் கிராமிய மாவட்டம்
ஏற்றம்
364 m (1,194 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்20,287
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
303103
தொலைபேசி குறியீடு01422
வாகனப் பதிவுRJ-52

ஷாபுரா (Shahpura), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட ஜெய்ப்பூர் கிராமிய மாவட்டத்தில்[1] உள்ள நகரம் ஆகும். இது ஜெய்பூருக்கு வடக்கில் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 25 வார்டுகளும், 3371 குடியிருப்புகளும் கொண்ட ஷாபுரா நகரத்தின் மக்கள் தொகை 20,287 ஆகும். அதில் ஆண்கள் 10602 மற்றும் 9,685 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 914 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 60.98% ஆகும். இந்நகர மக்களில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 29.36% மற்றும் 0.83% ஆக உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]