சாந்துமவுல்
Appearance
சாந்துமவுல் | |
---|---|
![]() இடமிருந்து வலம்: லின்ட்னர், கிரான்சுலீன், டக்ஸ்டீன், ரிச்சர், புரூணர், முகெந்தலர்-செமாக். | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | மியூனிச், செருமனி |
இசை வடிவங்கள் | Medieval rock Medieval folk rock Folk rock |
இசைத்துறையில் | 1998–இன்றுவரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | ஃபேம் ரெக்கார்டிங்ஸ் |
இணையதளம் | www.schandmaul.de |
உறுப்பினர்கள் | தாமசு லின்ட்னர் பர்கிட் முகெந்தலர்-செமாக் அன்னா கிரான்ஸ்லீன் மார்ட்டின் டக்ஸ்டீன் இசுட்டெபான் புரூணர் மத்தியாஸ் ரிச்சர் |
முன்னாள் உறுப்பினர்கள் | ஹப்சி விட்மான் |
சாந்துமவுல் என்பது ஒரு மேற்கத்திய இசைக்குழு ஆகும். இது செருமனி நாட்டை சேர்ந்த ஒரு மத்தியக்கால கிராமிய ராக் இசை இசைக்குழு ஆகும். இது 1998ஆம் ஆண்டு செருமனியில் உள்ள மியுன்சன் நகரத்தில் தோற்றுவிக்கப்பட்டது.