சாத்தானிக் வெர்சஸ்
Appearance
சாத்தானிக் வெர்சஸ் (Satanic Verses, அல்லது கரானிக் நிகழ்வு) என்ற நிகழ்வு குரானை காபிரியல் கூறியவாறு முகமது நபி சொல்லிக்கொண்டு வந்தபோது அவரையறியாது உட்செருகப்பட்டதாகக் கூறப்படும் மூன்று பாகால் தெய்வங்களைத் தொழும்படியான வரிகளாகும். ஒரே கடவுள் கொள்கையை போதித்த நபி, இவற்றைக் கூற ஆதாரம் இல்லை என்று (ஐயமிகு ஹாடித்) இவ்வரிகள் நீக்கப்பட்டன.
நீக்கப்பட்ட இந்த வரிகளை அல் வாகிடி, அவரது எழுத்தர் இபன் சாத் இவர்களது "நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாற்றில்" காணக் கிடைக்கின்றன. இந்த வரிகளை முதன்முதலாக சாத்தானின் கவிதைகள் என்ற பொருள்பட சாத்தானிக் வெர்சஸ் என வில்லியம் முயர் அழைத்ததாகக் கூறப்படுகிறது.[1]
உசாத்துணைகள்
[தொகு]- Fazlur Rahman (1994), Major Themes in the Qur'an, Biblioteca Islamica, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88297-051-8
- John Burton (1970), "Those Are the High-Flying Cranes", Journal of Semitic Studies, 15 (2): 246–264, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/jss/15.2.246.
- Uri Rubin (1995), The Eye of the Beholder: The Life of Muhammad as Viewed by the Early Muslims: A Textual Analysis, The Darwin Press, Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87850-110-X
- G. R. Hawting (1999), The Idea of Idolatry and the Emergence of Islam: From Polemic to History, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-65165-4
- Nāsir al-Dīn al-Albānī (1952), Nasb al-majānīq li-nasfi qissat al-gharānīq (The Erection of Catapults for the Destruction of the Story of the Gharānīq)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ John L. Esposito (2003). The Oxford dictionary of Islam. Oxford University Press. p. 563. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-512558-0.
வெளியிணைப்புகள்
[தொகு]மதிப்புரைகள்
[தொகு]- "Those Are The High Flying Claims" (Refutation of the Christian missionary writings on the so-called "Satanic verses")
- The Story of the Goddesses
- The "Satanic Verses" story was never taken seriously by Islamic scholars
- Muhammad: The man and the message பரணிடப்பட்டது 2003-12-05 at the வந்தவழி இயந்திரம்
- STORY OF THE CRANES or "SATANIC VERSES"