உள்ளடக்கத்துக்குச் செல்

சாதியின் குடியரசு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாதியின் குடியரசு
நூலாசிரியர்ஆனந்த் டெல்டும்டே
மொழிபெயர்ப்பாளர்ச.சுப்பாராவ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வெளியிடப்பட்டது2019 , பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்424

சாதியின் குடியரசு , விரிவாகச் சாதியின் குடியரசு : நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றிச் சிந்தித்தல் என்பது ஆனந்த் டெல்டும்டேவால் ஆங்கிலத்தில் "Republic of Caste: Thinking of Equality in the Era of Neoliberalism and Hindutva" என்கிற தலைப்பில் எழுதப்பட்ட நூலாகும் .இது தமிழில் ச.சுப்பாராவால் - சாதியின் குடியரசு என்று மொழிபெயர்க்கபட்டு , பாரதி புத்தகாலயத்தால் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது .இந்நூலுக்குச் சுனில் கில்னானி முன்னுரை எழுதியுள்ளார் .இட ஒதுக்கீடு , சாதி, வர்க்கம் இடையிலான முரணியக்கம் ,தலித் பேந்தர்கள் முதல் காவி அடிமைகள் வரை , அம்பேத்கரை காவியமமாக்குதல் , ஆம் ஆத்மி கட்சி நவீன தாராளமய யுகத்தின் அரசியல் ஆப் உள்ளிட்ட 13 அத்தியாயங்களாகப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Editor. ""சாதியின் குடியரசை" விவாதிப்பீர்! "போர் வியூகம்" சமைப்பீர்!". Archived from the original on 2019-11-12. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12. {{cite web}}: |last= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதியின்_குடியரசு_(நூல்)&oldid=3441260" இலிருந்து மீள்விக்கப்பட்டது