சாச்சார் இரயில் நிலையம்
Appearance
சாச்சார் இரயில் நிலையம் Chachar railway station | |
---|---|
பொது தகவல்கள் | |
உரிமம் | இரயில்வே அமைச்சகம் |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | CCRB[1] |
வரலாறு | |
முந்தைய பெயர்கள் | மகா இந்திய தீபகற்ப இரயில் நிலையம் |
சாச்சார் இரயில் நிலையம் (Chachar railway station) பாக்கித்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் யாபராபாத்து மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு இரயில் நிலையமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Official Web Site of Pakistan Railways பரணிடப்பட்டது பெப்பிரவரி 24, 2014 at the வந்தவழி இயந்திரம்