சாக்கி ஆறு
Appearance
சாக்கி ஆறு (Chakki river) பியாஸ் ஆற்றின் துணை ஆறாகும். இந்தியாவின் மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் வழியாக ஓடுகிறது. பதான்கோட்டுக்கு அருகில் பீசு ஆற்றுடன் கலக்கிறது.[1] இவ்வாறு பனி மற்றும் இமாச்சலப் பிரதேசத் தௌலாதார் மலைகளில் பெய்யும் மழையால் நீர்வரத்து பெறுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Google Maps link
- ↑ "Beas River in Himachal: Chakki river". himachalworld.com. பார்க்கப்பட்ட நாள் 15 February 2013.
வெளியிணைப்புகள்
[தொகு]- Chakki river scripts another ‘wasteland’ பரணிடப்பட்டது 2013-04-11 at Archive.today
- 117-year old bridge over Chakki river collapses[தொடர்பிழந்த இணைப்பு] 2007
- Chakki river bridge washed away in Punjab due to rains in HP[தொடர்பிழந்த இணைப்பு] 2008