உள்ளடக்கத்துக்குச் செல்

சாகுன் பரிகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகுன் பரிகார்
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 October 2024
முன்னையவர்சுனில் குமார் சர்மா
தொகுதிகிஷ்த்வார்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்ஆய்வு மாணவி, அரசியல்வாதி

சாகுன் பரிகார் (Shagun Parihar) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். ஐ. கே. குஜ்ரால் பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தொழில்நுட்பப் பட்டம் பெற்ற பரிகார் ஆய்வு மாணவர் ஆவார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். பரிகார் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் கிஷ்த்வார் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2][3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://myneta.info/JammuKashmir2024/candidate.php?candidate_id=47
  2. "BJP's Shagun Parihar, whose father was killed in terror attack, wins in Kishtwar". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  3. "Kishtwar Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகுன்_பரிகார்&oldid=4120633" இலிருந்து மீள்விக்கப்பட்டது