சாகர் குல்கர்னி
Appearance
சாகர் குல்கர்னி Sagar Kulkarni இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிங்கப்பூர் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இருபது20 போட்டிகளில் சிங்கப்பூர் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர். இருபது20 போட்டிகளில் 56 பந்துகளில் 219 ஓட்டங்களைப் பெற்றமை இதுவரை உலகசாதனையாக உள்ளது. (2011.08.19)
வெளி இணைப்பு
[தொகு]- சாகர் குல்கர்னி - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
- சாகர் குல்கர்னி - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு