சர் கிரிக்
Appearance

சர் கிரிக், இந்தியா, பாக்கிஸ்தானுக்கு இடையே அமைந்த 96 கி.மீ நீளம் கொண்ட பிரச்சனைக்குரிய நீரினால் பிரிக்கப்பட்ட எல்லைக் கோடாகும். இந்தச் சிறுகுடா அரபிக்கடலில் ஆரம்பித்து இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் பகுதியையும் பாக்கிஸ்தானின் சிந்து பகுதியையும் பிரிக்கிறது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The troubled waters of Sir Creek: Gujarat CM's demand for a freeze on the disputed creek complicates issue, dated 16 December 2012". India Today. Retrieved 29 Dec 2019.
- ↑ "Pakistan security experts declare Sir Creek dispute 'technically resolved'". dna. 7 September 2013.
- ↑ "Kargilisation of Sir Creek". The Tribune, Chandigarh. Retrieved May 21, 2006.