சர்லா மகேசுவரி
Appearance
சர்லா மகேசுவரி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை | |
பதவியில் 1990–1996 | |
தொகுதி | மேற்கு வங்காளம் |
பதவியில் 1999–2005 | |
தொகுதி | மேற்கு வங்காளம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 சூலை 1954 பிகானேர், இராஜஸ்தான் |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | அருண் மகேசுவரி |
பிள்ளைகள் | 1 மகன் + 1 மகள் |
சர்லா மகேசுவரி (Sarla Maheshwari) என்பவர் (இயற்பெயர்: பதானி; பிறப்பு 21 ஜூலை 1954) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேற்கு வங்காளத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஆவார். இவர் மேற்கு வங்காளத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ "CID raids Sarla Maheshwari's office premises in Sec V". Times of India. 12 June 2012. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ "Former MP Sarala Maheswari's husband, son-in-law arrested". Zee News. 10 June 2012. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ "Sarla Maheshwari Bioprofile". Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.