உள்ளடக்கத்துக்குச் செல்

சர்மிளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்மிளா
பிறப்பு2 அக்டோபர் 1974 (1974-10-02) (அகவை 50)[1]
சென்னை, தமிழ்நாடு.
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1991–முதல்
பெற்றோர்மனோகரன், ஹைஸி
வாழ்க்கைத்
துணை
கிசோர் சத்யா (1995-1999)(விவாகரத்து) ராஜேஷ் (2006-2014) (விவாகரத்து)
பிள்ளைகள்அதோனிஸ் ஜூடு

சர்மிளா (ஆங்கிலம்:Charmila) (பிறப்பு 2 அக்டோபர் 1974) ஒரு பிரபலமான சினிமா நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் மொழி படங்களில் நடித்து வருகிறார்.[2][3] சர்மிளா அர்கள் மலையாளம் மொழி படங்களில் 38 படங்களில் நடித்துள்ளார்.[4]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

சர்மிளா அவர்கள் 1974 ஆம் ஆண்டு விலங்கியல் மருத்துவர் மனோகரன் மற்றும் ஹைஸி தம்பதிகளுக்கு மகளாக தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.[5][6] இவர் புனித ஏஞ்சல்ஸ் கான்வென்ட் பள்ளி மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பயின்றார்.[7] ஏஞ்சலினா என்ற இளய சகோதரி இருக்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.nadigarsangam.org/member/m-sharmila/
  2. "Charmila actress". Archived from the original on 8 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Charmila claims foul play in bedroom scene". Archived from the original on 15 பெப்பிரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 24 சனவரி 2013.
  4. "Charmila lashes out at Naan's director". Deccan Chronicle. Archived from the original on 12 January 2012. பார்க்கப்பட்ட நாள் 1 February 2013.
  5. https://www.youtube.com/watch?v=GUVY0ax6Y8A
  6. https://www.youtube.com/watch?v=KVAmhjnXvzQ
  7. "Jodies". Archived from the original on 14 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்பிரவரி 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்மிளா&oldid=3586848" இலிருந்து மீள்விக்கப்பட்டது