சர்தாரா சிங்
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/68/Indian_hockey_team_captain_saradara_singh_with_other_players_at_kalinga_stadium_%28cropped%29.jpg/220px-Indian_hockey_team_captain_saradara_singh_with_other_players_at_kalinga_stadium_%28cropped%29.jpg)
சர்தாரா சிங் என்பவர் இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர். இந்திய ஹாக்கி லீக் போட்டிகளில், இவர் ஹைதரபாது சுல்தான்ஸ் மற்றும் சண்டிகர் டைனமோஸ் ஆகிய ஹாக்கி அணிகளின் தலைவராக இருந்துள்ளார். இந்திய தேசிய ஹாக்கி அணியின் தலைவரும் இவரே.
இணைப்புகள்[தொகு]
- Sardar Singh Official Website பரணிடப்பட்டது 2015-04-15 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலத்தில்)
- Midfield star of Indian Hockey, Sardar Singh பரணிடப்பட்டது 2014-04-03 at the வந்தவழி இயந்திரம்