சரத்குமார் மாருதி
Appearance
சரத்குமார் மாருதி, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1967ஆம் ஆண்டின் ஏப்ரல் பதினான்காம் நாளில் பிறந்தார். இவர் மும்பையின் காந்திவலி பகுதியில் வசிக்கிறார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, சோலாப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]