உள்ளடக்கத்துக்குச் செல்

சம்பாஜி ராஜே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுவராஜ் சம்பாஜிராஜே சத்ரபதி
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
13 சூன் 2016 (2016-06-13) – 3 மே 2022
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சம்பாஜிராஜே சத்ரபதி

11 பெப்ரவரி 1971 (1971-02-11) (அகவை 53)
அரசியல் கட்சிசுயேச்சை
துணைவர்சான்யோகீத்ராஜே சத்ரபதி
பிள்ளைகள்சகாஜிராஜே சத்ரபதி
பெற்றோர்
  • சாஹு II கோல்காபூர்
  • சாஹு சாஹாஜி சத்ரபதி
  • யாத்னாசெனிராஜே சாஹு சத்ரபதி
வாழிடம்புதிய அரண்மனை, கோலாப்பூர்
முன்னாள் கல்லூரி
வேலை
  • விவசாயி
  • சமூக சேவகர்
  • அரசியல்வாதி

சம்பாஜிராஜே சத்ரபதி (Sambhaji Raje) (பிறப்பு: 11 பிப்ரவரி 1971) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் 13 வது நேரடி வம்சாவளியும், கோலாப்பூரின் ராஜரிஷி சத்ரபதி சாகூவின் கொள்ளுப் பேரனும் ராஜ்கோட்டில் உள்ள ராஜ்குமார் கல்லூரியில் ஒரு நூற்றாண்டு இடைவெளியில் கல்வி பயின்றதால் இவர் கோலாப்பூர் அரச குடும்பத்தின் வாரிசு ஆவார்.[2]

இவர் மென்மையாகப் பேசும் குணமுடையவர். இவர் இடஒதுக்கீட்டிற்கான மராட்டியப் போராட்டத்தின் முகமாக இருந்தார் 2011-19.[3] தற்போது இவர் ஒரு சுயேச்சை அரசியல்வாதி ஆவார்.

11 சூன் 2016 அன்று, இவர் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் மாநிலங்களவைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.[4]

12 மே 2022 அன்று, இவர் ஒரு சமூக அமைப்பான சுவராஜ்ய சங்கதனை நிறுவினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் சன்யோகிதா ராஜே போஸ்லேவை மணந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Social Activist Sambhaji Raje Chhatrapati Nominated To Rajya Sabha". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-15.
  2. "Sambhaji Raje, a descendant of Chhatrapati Shivaji nominated to Rajya Sabha". Economic Times. பார்க்கப்பட்ட நாள் 18 June 2023.
  3. "Shivaji's two descendants, Udayanraje and Sambhajiraje are a headache for their own parties". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-06-26. பார்க்கப்பட்ட நாள் 2019-12-15.
  4. "Sambhaji Raje, a descendant of Chhatrapati Shivaji nominated to Rajya Sabha". The Economic Times. 2016-06-11. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sambhaji-is-a-descendant-of-chhatrapati-shahu-maharaj-of-kolhapur-nominated-to-rajya-sabha/articleshow/52705311.cms. 
  5. "Member of Shahu Maharaj's Family Alleges Caste Discrimination at Kalaram Temple". The Quint. பார்க்கப்பட்ட நாள் 18 June 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பாஜி_ராஜே&oldid=4000150" இலிருந்து மீள்விக்கப்பட்டது