உள்ளடக்கத்துக்குச் செல்

சமோகீத்திய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Samogitian
Žemaitiu
நாடு(கள்)Lithuania
பிராந்தியம்Samogitia
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
~500,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3sgs

சமோகீத்திய மொழி என்பது இலித்துவானிய மொழியின் ஒரு வட்டாரவழக்காகும். இம்மொழி இலித்துவானியாவில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஐந்து இலட்சம் மக்கள் பேசுகின்றனர். இது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமோகீத்திய_மொழி&oldid=3679662" இலிருந்து மீள்விக்கப்பட்டது