உள்ளடக்கத்துக்குச் செல்

சமுக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமுக்கா (மொங்கோலியம்: Жамуха) என்பவர் மங்கோலிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர் ஆவார். மங்கோலியப் பழங்குடியினரை இணைப்பதில் இவர் தெமுசினுக்கு (பிற்கால செங்கிஸ் கான்) முக்கிய எதிரியாக விளங்கினார்.

சுயசரிதை

[தொகு]

சமுக்கா சதரன் இனத்தில் பிறந்தார். இது கமக் மங்கோலியக் கூட்டமைப்பின் ஒரு துணை பழங்குடியினம் ஆகும். சமுக்கா தெமுசினின் பால்யகால நண்பர் மற்றும் ஆன்டா (இரத்த சகோதரன்) ஆவார்.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமுக்கா&oldid=3583898" இலிருந்து மீள்விக்கப்பட்டது