சமிம் அகமது
Appearance
சமிம் அகமது | |
---|---|
சமிம் அகமது | |
அமைச்சர்-சட்டம் பீகார் அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 ஆகத்து 2022 | |
பீகார் முதலமைச்சர் | நிதிஷ் குமார் |
துணை முதல்வர் | தேஜஸ்வி யாதவ் |
முன்னையவர் | கார்த்திக் குமார் |
கரும்பாலைத் தொழிற்துறை அமைச்சர் பீகார் அரசு | |
பதவியில் 16 ஆகத்து 2022 – 30 ஆகத்து 2022 | |
முன்னையவர் | புரோமோத் குமார் |
பின்னவர் | கார்த்திக் குமார் |
உறுப்பினர் பீகார் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 திசம்பர் 2015 | |
முன்னையவர் | சியாம் பிகாரி பிரசாத் |
தொகுதி | நர்கட்டியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 சனவரி 1972 கைர்வா, பேலா சாமாகி, பீகார், இந்தியா |
தேசியம் | இந்திய மக்கள் |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
பிள்ளைகள் | 3 |
முன்னாள் கல்லூரி | பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகம் முன்சி சிங் கல்லூரி |
சமிம் அகமது (Shamim Ahmad; இந்தி: शमीम अहमद; பிறப்பு: 6 சனவரி 1972) பீகாரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர். இவர் 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் நர்கட்டியா சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Bihar Assembly Election Results 2015". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.
- ↑ "List of Winners in Bihar 2015". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.
- ↑ "Bihar Assembly Election Results 2015: List of winning candidates". www.india.com. 8 November 2015. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.