சமாரியா
Appearance
சமாரியா (Samaria, /sə.ˈmɛr.iː.ə/[1]), or the Shomron (எபிரேயம்: שומרון, Standard Šomron Tiberian Šōmərôn ; அரபு மொழி: السامرة, as-Sāmirah – also known as جبال نابلس, Jibāl Nāblus ) என்பது விவிலிய அடிப்படையில் தென் இசுரேலிய அரசு எல்லையும் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியின் தெற்கிலுள்ள மலைத்தொடர் கொண்ட பகுதியாகும். சமாரியா எனும் சொல் இசுரேலிய அரசின் தலைநகரான பண்டைய சமாரியா நகரிலிருந்து பெறப்பட்டது.[2] தற்காலத்தில் சமாரியா என்பது மேற்குக் கரையின் தென் பகுதியைக் குறிப்பிடப் பயன்படுகின்றது.
உசாத்துணை
[தொகு]- ↑ LDS.org: "Book of Mormon Pronunciation Guide" (retrieved 2012-02-25), IPA-ified from «sa-mĕr´ē-a»
- ↑ Harvard Expedition to Samaria, 1908–1910, ஹார்வர்டு பல்கலைக்கழகம்