சமசுகிருத உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல்
Appearance
பின்வரும் பட்டியல் சமசுகிருதம் முதன்மைப் பாடமாக போதிக்கப்படும் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களாகும் (List of Sanskrit universities in India). இந்தியாவில் 3 மத்திய, 1 நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் 14 மாநில பல்கலைக்கழகங்கள் சமசுகிருத வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன. இது சமசுகிருதப் புத்துயிர்ப்பு மற்றும் சமசுகிருதம் ஆய்வுகள் போன்ற அதனுடன் தொடர்புடைய துறைகளில் இணைந்து ஆயுர்வேதம் போன்ற துறைகளில் ஆய்வினை மேற்கொள்கின்றன.
நிறுவப்பட்ட ஆண்டு | பெயர், இடம் | மாவட்டம் | மாநிலம் | வகை |
---|---|---|---|---|
1791 [1] | சம்பூர்ணானந்த் சமஸ்கிருத விஸ்வவித்யாலயா (முன்னாள் அரசு சமசுகிருத கல்லூரி) |
வாரணாசி | உத்தரப்பிரதேசம் | மாநிலப் பல்கலைக்கழகம் |
1821 | பூனா சமஸ்கிருத கல்லூரி (தெக்கான் கல்லூரி) |
புனே | மகாராஷ்டிரா | நிகர்நிலை பல்கலைக்கழகம் |
1824 | சமஸ்கிருத கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் | கொல்கத்தா | மேற்கு வங்காளம் | மாநிலப் பல்கலைக்கழகம் |
1906 | மதராசு சமசுகிருதக் கல்லூரி | சென்னை | தமிழ்நாடு | கல்லூரி |
1961 | காமேசுவர் சிங் தர்பங்கா சமசுகிருத பல்கலைக்கழகம் | தர்பங்கா | பீகார் | மாநிலப் பல்கலைக்கழகம் |
1962 | தேசிய சமசுகிருதப் பல்கலைக்கழகம் | திருப்பதி | ஆந்திரப் பிரதேசம் | மத்திய பல்கலைக்கழகம் |
1962 | சிறீ இலால் பகதூர் சாசுதிரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் | புது தில்லி | டெல்லி | மத்திய பல்கலைக்கழகம் |
1970 | மத்திய சமசுகிருத பல்கலைக்கழகம் | புது தில்லி | டெல்லி | மத்திய பல்கலைக்கழகம் |
1981 | ஸ்ரீ ஜகன்னாத் சமஸ்கிருத பல்கலைக்கழகம் | பூரி | ஒடிசா | மாநிலப் பல்கலைக்கழகம் |
1993 | ஸ்ரீ சங்கராச்சாரியா சமஸ்கிருத பல்கலைக்கழகம், காலடி | எர்ணாகுளம் | கேரளா | மாநிலப் பல்கலைக்கழகம் |
1997 | கவிகுலகுரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகம், ராம்டெக் | நாக்பூர் | மகாராஷ்டிரா | மாநிலப் பல்கலைக்கழகம் |
2001 | ஜகத்குரு ராமானந்தாச்சார்யா ராஜஸ்தான் சமசுகிருத பல்கலைக்கழகம் | செய்ப்பூர் | ராஜஸ்தான் | மாநிலப் பல்கலைக்கழகம் |
2005 | உத்தரகாண்ட் சமசுகிருத பல்கலைக்கழகம் | அரித்துவார் | உத்தரகாண்ட் | மாநிலப் பல்கலைக்கழகம் |
2005 | ஸ்ரீ சோம்நாத் சமசுகிருத பல்கலைக்கழகம், வெராவல் | சோம்நாத் | குஜராத் | மாநிலப் பல்கலைக்கழகம் |
2006 | ஸ்ரீ வெங்கடேசுவரா வேத பல்கலைக்கழகம், திருமலை | திருப்பதி | ஆந்திரப் பிரதேசம் | மாநிலப் பல்கலைக்கழகம் |
2008 | மஹர்ஷி பாணினி சமசுகிருதம் ஏவம் வேத விசுவவித்யாலயா | உஜ்ஜயினி | மத்திய பிரதேசம் | மாநிலப் பல்கலைக்கழகம் |
2011 | கர்நாடக சமசுகிருத பல்கலைக்கழகம் | பெங்களூரு | கர்நாடகா | மாநிலப் பல்கலைக்கழகம் |
2011 [2][3] | குமார் பாஸ்கர் வர்மா சமசுகிருதம் மற்றும் பண்டைய ஆய்வுகள் பல்கலைக்கழகம் | நல்பாரி | அசாம் | மாநிலப் பல்கலைக்கழகம் |
2018 | மகரிசி வால்மீகி சமசுகிருத பல்கலைக்கழகம்[4] | கைதல் | அரியானா | மாநிலப் பல்கலைக்கழகம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ History of Sampurnanand Sanskrit University பரணிடப்பட்டது 29 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Kumar Bhaskar Varma Sanskrit and Ancient Studies University, Nalbari, Assam". punjabcolleges.com. பார்க்கப்பட்ட நாள் 2013-09-28.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Varsity to preserve India's ancient wisdom - Dispur plans institution to promote studies and research in Sanskrit and indigenous philosophy". Telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2013-09-28.
- ↑ http://www.uniindia.com/khattar-approves-proposal-of-renaming-maharishi-balmiki-sanskrit-university/north/news/2422295.html