உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தியா இராணி துடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தியா இராணி துடு
மேற்கு வங்காள அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 மே 2021
ஆளுநர்ஜகதீப் தன்கர்
இல. கணேசன்
சி. வி. ஆனந்த போசு
தொகுதிமன்பசார்
மேற்கு வங்காள அமைச்சர்
பதவியில்
2011–2016
ஆளுநர்கேசரிநாத் திரிபாதி
ஜகதீப் தன்கர்
இல. கணேசன்
சி. வி. ஆனந்த போசு
உறுப்பினர்-மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2011
தொகுதிமன்பசார்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
துணைவர்குரு பதா துடு
வாழிடம்மன்பசார், புருலியா மேற்கு வங்காளம், 72128,இந்தியா
முன்னாள் மாணவர்10 தேர்ச்சி[1]

சந்தியா இராணி துடு (Sandhya Rani Tudu) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு மன்பசார் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011ஆம் ஆண்டு முதன் முதலில் திரிணாமுல் காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] மீண்டும் சந்தியா 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. alma mater
  2. "West Bengal assembly election 2021: Full list of winners". Times Now. 3 May 2021. Retrieved 8 May 2021.
  3. "Manbazar Election Result 2021 Live Updates: Sandhya Rani Tudu of TMC wins". News18. Retrieved 9 May 2021.
  4. "Ranibandh Election Result 2021". India Today. Retrieved 9 May 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியா_இராணி_துடு&oldid=4226398" இலிருந்து மீள்விக்கப்பட்டது