உள்ளடக்கத்துக்குச் செல்

சத்யநாராயண் பவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யநாராயண் ஆசுராம்ச்சி பவார்
Satyanarayan Asharamji Pawar
சத்யநாராயண் ஆசுராம்ச்சி பவார்
நாடாளுமன்ற உறுப்பினர், எட்டாவது மக்களவை
பதவியில்
1984–1989
குடியரசுத் தலைவர்ஜெயில் சிங்
பிரதமர்இராசீவ் காந்தி
துணை அதிபர்இரா. வெங்கட்ராமன்
முன்னையவர்சத்யநாராயண் இயாட்டியா
பின்னவர்சத்யநாராயண் இயாட்டியா
தொகுதிஉச்சைன் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சத்யநாராயண் ஆசுராம்ச்சி பவார்

13 பிப்ரவரி 1944
உச்சைன், குவாலியர் அரசு, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்(கள்)வசந்திபாய் பவார் (திருமணம், 17 மே 1967)
பிள்ளைகள்2 மகன், 3 மகள்
பெற்றோர்ஆசுராம்ச்சி பவார் (தந்தை)
வேலைதொழிலதிபர்
மூலம்: [1]

சத்யநாராயண் ஆசுராம்ச்சி பவார் (Satyanarayan Pawar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சமூக சேவகரான இவர் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் 8ஆவது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் [1] [2]

பவார் மத்திய பிரதேசத்தின் கோலி இனத்தைச் சேர்ந்தவர். [3] ஜூன் 2022 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியால் மத்திய தேர்தல் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ujjain: Sadbhavana Diwas; Congress celebrates 77th birth anniversary of Ex-Prime Minister Rajiv Gandhi" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  2. "उज्जैन लोकसभा सीट: बीजेपी का गढ़ रही धार्मिक नगरी की क्या है स्थिति" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  3. "करौली. उज्जैन के पूर्व सांसद एवं कोली समाज के राष्ट्रीय". https://www.bhaskar.com/news/latest-karauli-news-042003-2150116.html. 
  4. "Ujjain Municipal Corporation election; Congress candidate Parmar files nomination without pomp & show" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யநாராயண்_பவார்&oldid=3816984" இலிருந்து மீள்விக்கப்பட்டது