உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தியகலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்தியகலா (Sathyakala) என்பவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த இந்திய நடிகையாவார். இவர் 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களிலும் முன்னணி நடிகையாக மலையாள படங்களில் நடித்த ஒரு நடிகையாவார்.[சான்று தேவை] இவர் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

வாழ்க்கை

[தொகு]

சத்தியகலா தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் 1980ல் ஷாலினி எண்டே கூட்டுக்காரி படத்தின் வழியாக மலையாளத்தில் அறிமுகமானார். அப்படம் வணிகரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு பல மலையாளத் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார். இவர் மம்மூட்டியுடன் சரவர்ஷம் (1982) மற்றும் அமிர்தகீதம் (1982), போன்ற படங்களிலும், மோகன்லாலுடன் கலியமர்தனம் (1982), உய்யரங்களில் (1984) போன்ற படங்களிலும், பிரேம் நசீருடன் அக்ரோஷம் (1982) மற்றும் கரை புறண்ட ஜீவிதங்கள் (1980) போன்ற படங்களில் நடித்தார். 1984 ஆம் ஆண்டு திரையுலகை விட்டு விலகி சென்னையில் வாசிக்கத் தொடங்கினார்.

பகுதி திரைப்படவியல்

[தொகு]

தமிழ்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியகலா&oldid=4114031" இலிருந்து மீள்விக்கப்பட்டது