உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தமின்றி முத்தம் தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தமின்றி முத்தம் தா
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்இராஜ்தேவ்
தயாரிப்புகார்த்திகேயன். எஸ்
கதைஇராஜ்தேவ்
இசைஜூபின்
நடிப்பு
ஒளிப்பதிவுயுவராஜ் .எம்
படத்தொகுப்புமதன்.ஜி
கலையகம்செலிபிரைட் புரொடக்சன்சு
வெளியீடு1 மார்ச்சு 2024 (2024-03-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சத்தமின்றி முத்தம் தா (Sathamindri Mutham Tha) என்பது 2024 இல் இந்தியத் தமிழில் வெளிவந்த காதல் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராஜ்தேவ் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேசு ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். செலிபிரைட் புரொடக்சன்சு பதாகையின் கீழ் எஸ். கார்த்திகேயன் தயாரித்தார்[1] இத்திரைப்படம் 2024 மார்ச்சு 1 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

  • விக்னேசாக ஸ்ரீகாந்த் [2]
  • சந்தியாவாக பிரியங்கா திம்மேசு
  • ஆய்வாளர் எட்வர்டாக ஹரீஷ் பேரடி
  • இரகுவாக வியான் மங்களசேரி
  • சீலாவாக நிகாரிகா பட்ரோ

தயாரிப்பு[தொகு]

இத்திரைப்படம் இராஜ் தேவ், அவருடைய இயக்குநர் அறிமுகத் திரைப்படமாகும். [3][4]

வரவேற்பு[தொகு]

டைம்ஸ் நவ் இன் மணிகண்டன் கே. ஆர் ஐந்திற்கு 2.5 என்று மதிப்பிட்டு "நடிகர் ஸ்ரீகாந்த், விக்னேஷ் வேடத்தில் நேர்த்தியான நடிப்பால் பெரிய திரைக்கு மீண்டும் வந்துள்ளார். அதேபோன்று நாயகியாக நடித்துள்ள பிரியங்கா திம்மேசும் சிறப்பாக பங்களித்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.[5]

சினிமா எக்சுபிரசின் ஜெயபுவனேஸ்வரி பி, "இதன் முடிவில் ஒரு நல்ல திருப்பம் இருந்தபோதிலும், சத்தமின்றி முத்தம் தா அதன் திறனை வீணடிக்கிறது" என்று குறிப்பிட்டார் [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vallavan, Prashanth (26 February 2024). "Actor Srikanth: 'Satham Indri Mutham Tha' has some of the best action I've ever done". The New Indian Express (in ஆங்கிலம்). Archived from the original on 24 March 2024. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
  2. "Sathamindri Mutham Tha". The Times of India. 18 March 2024 இம் மூலத்தில் இருந்து 24 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240324122041/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/previews/sathamindri-mutham-tha/articleshow/108591166.cms. "Sathamindri Mutham Tha". The Times of India. 18 March 2024. Archived from the original on 24 March 2024. Retrieved 24 March 2024.
  3. "சத்தமின்றி முத்தம் தா: கதை இதுதான்.. பத்திரிகையாளர் சந்திப்பில் ஓபனாக பேசிய இயக்குநர்". Zee News. 29 February 2024. Archived from the original on 24 March 2024. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
  4. "சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கும் 'சத்தமின்றி முத்தம் தா'". Virakesari. 27 February 2024. Archived from the original on 24 March 2024. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
  5. "Sathamindri Mutham Tha Review: A romantic thriller that works in parts". Times Now (in ஆங்கிலம்). 1 March 2024. Archived from the original on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
  6. B, Jayabhuvaneshwari (1 March 2024). "Satham Indri Mutham Tha Movie Review: An invested Srikanth can't salvage this amateurish thriller". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தமின்றி_முத்தம்_தா&oldid=4033653" இலிருந்து மீள்விக்கப்பட்டது