சதாரா வட்டம்
Appearance
சதாரா வட்டம் | |
---|---|
ஆள்கூறுகள்: 17°41′17″N 74°00′22″E / 17.688°N 74.006°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | சதாரா |
பெயர்ச்சூட்டு | ஏழு மலைக்கோட்டைகளால் சூழ்ந்தது. |
அரசு | |
• நிர்வாகம் | வட்டாட்சியர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,02,049 |
மொழிகள் | |
• அலுவல் | மராத்திய மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 415001, 415002, 415003, 415004, 415005, 415006 |
தொலைபேசி குறியீடு | 02162 |
வாகனப் பதிவு | MH-11 |
சதாரா வருவாய் வட்டம், இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், சாத்தாரா மாவட்டத்தில் அமைந்த 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைமையிடம் சதாரா நகரத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் கிருஷ்ணா ஆறு பாய்கிறது.
நிர்வாகம்
[தொகு]சதாரா வருவாய் வட்டம் சதாரா நகராட்சி, கரஞ்சே தார்ட் சதாரா, கோடோலி, கேத் காடோலி [[[கணக்கெடுப்பில் உள்ள ஊர்]]கள் மற்றும் 205 கிராமங்கள் கொண்டுள்ளது.[2]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]சதாரா வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,02,049 ஆகும். சராசரி எழுத்தறிவு 79.7%. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]