சண்முகநாத பட்டணம்
Appearance
சண்முகநாத பட்டணம் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
மொழிகள் | |
• அதிகாரபூவம் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் | 630411 |
தொலைபேசி | 04561 |
அருகிலுள்ள நகரங்கள் | தேவகோட்டை, காரைக்குடி |
பாலினம் | 60:40 ♂/♀ |
கல்வி | 90% |
மக்களவைத் தொகுதி | கிவகங்கை |
சண்முகநாத பட்டணம் என்பது தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரத்தார் கிராமம் ஆகும். இந்த கிராமம் 175 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இங்கு மேல்நிலைப்பள்ளி, அஞ்சல் அலுவலகம், போக்குவரத்து வசதி (பேருந்து), நீர் வசதி, முதலியன உள்ளன.
பள்ளிகள்[தொகு]
- நல்லக்கருப்பன் செட்டியார் தொடக்கப் பள்ளி
- வி.என்.டி. T அரசு மேல்நிலைப் பள்ளி
- இராமசாமி தொடக்கப் பள்ளி
அரசு அலுவலகங்ள்[தொகு]
- தபால் அலுவலகம்
கோயில்கள்[தொகு]
- சித்தி விநாயகர் கோயில்
- கருமாரியம்மன் கோயில்
- மூனிஸ்வரர் கோயில்
- தம்புருடைய ஐயனார் கோயில்
- நாகநாதர் கோயில்
- மதுரை வீரன் கோயில்