சஞ்சீவ் சௌராசியா
Appearance
சஞ்சீவ் சௌராசியா Sanjiv Chaurasia | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-பீகார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
முன்னையவர் | பூணம் தேவி |
தொகுதி | திகா |
பதவியில் 2015–2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சஞ்சீவ் சௌராசியா 6 சூலை 1969 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | பட்னா, பீகார் |
முன்னாள் கல்லூரி | ராஞ்சி பல்கலைக்கழகம் |
தொழில் | உதவிப்பேராசிரியர், அரசியல்வாதி |
சஞ்சீவ் சௌராசியா (Sanjiv Chaurasiya) இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2015 மற்றும் 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக திகா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] முனைவர் பட்டம் பெற்றுள்ள சௌராசியா தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் ராஞ்சியில் உள்ள எசு. எசு. நினைவுக் கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[5]