உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்சய் குமார் (இ.ஆ.ப)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சய் குமார்
மகாராட்டிர அரசாங்கம்
பதவியில்
1 சூலை 2020 – 28 பிப்ரவரி 2021
ஆளுநர்பகத்சிங் கோசியாரி
முன்னையவர்அச்சோய் மேத்தா
பின்னவர்சீத்தாராம் குந்தே
தலைவர், மகாராட்டிர மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம்
பதவியில்
5 மார்ச்சு 2021 – 7 பிப்ரவரி 2026
முன்னையவர்ஆனந்து குல்கர்னி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 பெப்ரவரி 1961 (1961-02-08) (அகவை 63)[1]
வேலைஇந்திய ஆட்சிப் பணி, குடிமைப் பணியாளர்

சஞ்சய் குமார் (Sanjay Kumar (IAS)) 1984 ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய நிர்வாக சேவை அதிகாரியான இவர் மகாராட்டிர அரசின் தலைமைச் செயலாளராக இருந்தார்.[2][3] மகாராட்டிரா மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Civil List of IAS Officers". dtf.in. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  2. www.ETGovernment.com. "IAS Sanjay Kumar now Maharashtra chief secretary - ET Government". ETGovernment.com (in ஆங்கிலம்). Archived from the original on 2024-08-27. பார்க்கப்பட்ட நாள் 2024-08-27.
  3. www.ETGovernment.com. "Maharashtra Chief Secretary Sanjay Kumar assumes charge - ET Government". ETGovernment.com (in ஆங்கிலம்). Archived from the original on 2024-08-27. பார்க்கப்பட்ட நாள் 2024-08-27.
  4. "Former chief secretary Sanjay Kumar appointed MERC chairman". mumbaimirror.indiatimes.com. Archived from the original on 2024-08-27. பார்க்கப்பட்ட நாள் 2024-08-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_குமார்_(இ.ஆ.ப)&oldid=4119818" இலிருந்து மீள்விக்கப்பட்டது