உள்ளடக்கத்துக்குச் செல்

சச்சிதானந்த ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சச்சிதானந்த ராய்
Sachchidanand Rai
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
முன்னையவர்சச்சிதானந்த ராய்
தொகுதிசரண்
பதவியில்
2015–2021
பின்னவர்சச்சிதானந்த ராய்
தொகுதிசரண்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூலை 1963
பீகார், இந்தியா
அரசியல் கட்சிசுயேச்சை
வாழிடம்சரண்
பணிஅரசியல்வாதி

சச்சிதானந்த ராய் (Sachchidanand Rai) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1963 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதியன்று இயலேசுவர் ராய் என்பவருக்கு மகனாக இவர் பிறந்தார். காரக்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்து சச்சிதானந்த ராய் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருந்தார். பீகார் மாநிலத்தின் சட்டமேலவைக்கு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5] சச்சிதானந்த ராய் பீகார் சட்ட மேலவை உறுப்பினராக 2022 ஆம் ஆண்டில் சுயேச்சை வேட்பாளராகவும், 2015 ஆம் ஆண்டில் பாரதிய சனதா கட்சி வேட்பாளராகவும் வெற்றி பெற்றார்.[6][7][8][9][10][11][12][13][14][15][16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sri Sachchidanand Rai(Bharatiya Janata Party(BJP)):(LOCAL AUTHORITIES) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2022-05-18.
  2. "Current members : Bihar Legislative Council Election Candidate Information". myneta.info. Retrieved 2022-05-18.
  3. "List of Candidates : LOCAL AUTHORITIES". myneta.info. Retrieved 2022-05-18.
  4. "Council polls: NDA stays ahead, but BJP tally down; RJD gets a boost". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-04-07. Retrieved 2022-05-18.
  5. "Newly-elected Bihar MLC Sachchidanand Rai meets Prashant Kishor, discusses state's economic issues". The New Indian Express. Retrieved 2022-05-18.
  6. "भाजपा के बागी सच्चिदानंद राय महराजगंज से ठोकेंगे चुनावी ताल, जानिए क्या कहा?". Zee News (in இந்தி). Retrieved 2022-05-18.
  7. नाथ, आशुतोष (2022-03-14). "एमएलसी चुनाव में BJP ने सारण से टिकट काटा तो निर्दलीय ताल ठोकेंगे सच्चिदानंद राय". www.abplive.com (in இந்தி). Retrieved 2022-05-18.
  8. नाथ, आशुतोष (2022-03-19). "सच्चिदानंद राय वापस नहीं लेंगे अपना नामांकन, BJP के बयान को किया खारिज, जानें पूरा मामला". www.abplive.com (in இந்தி). Retrieved 2022-05-18.
  9. "Bihar BJP MLC Candidate List : सारण से सच्चिदानंद राय का कटा टिकट, पांच महीने से कर रहे थे चुनाव की तैयारी". Navbharat Times (in இந்தி). Retrieved 2022-05-18.
  10. "भाजपा और राजद के उम्मीदवारों को पटखनी देकर निर्दलीय जीते सच्चिदानंद, सारण से लगातार दूसरी बार हुए विजयी". Prabhat Khabar (in இந்தி). Retrieved 2022-05-18.
  11. "Bihar MLC Election Result: छपरा से BJP के बागी सच्चिदानंद राय जीते, NDA को तीसरा स्थान". Hindustan (in hindi). Retrieved 2022-05-18.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  12. Madan Kumar (Mar 13, 2022). "rai: Denied Ticket, Ex-bjp Mlc To Contest As Independent | Patna News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-05-18.
  13. Bharatvarsh, TV9 (2022-04-07). "Bihar MLC election results; एमएलसी चुनाव में बागियों ने किया कमाल, सारण में सच्चिदानंद राय तो नवादा में अशोक यादव की हुई जीत". TV9 Bharatvarsh (in இந்தி). Retrieved 2022-05-18.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  14. "Bihar MLC चुनाव में भूमिहार और राजपूतों ने बाजी मारी, मुसलमानों और दलितों का सूपड़ा साफ". Aaj Tak (in இந்தி). 7 April 2022. Retrieved 2022-05-18.
  15. Vardhan, Anand. "Bihar bypoll shows political fluidity in upper caste groups too". Newslaundry. Retrieved 2022-05-18.
  16. "Bihar legislative council elections: BJP denies tickets to three sitting MLCs". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-03-11. Retrieved 2022-05-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சிதானந்த_ராய்&oldid=3843997" இலிருந்து மீள்விக்கப்பட்டது