உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கீதா டாபிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கீதா டாபிர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சங்கீதா டாபிர்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 19
ஓட்டங்கள் 264 156
மட்டையாட்ட சராசரி 52.80 11.14
100கள்/50கள் 0/3 0/0
அதியுயர் ஓட்டம் 60 31
வீசிய பந்துகள் 585 936
வீழ்த்தல்கள் 10 20
பந்துவீச்சு சராசரி 13.60 21.10
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/36 4/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/0 2/0
மூலம்: CricketArchive, செப்டம்பர் 19 2009

சங்கீதா டாபிர்‎ (Sangita Dabir, பிறப்பு: சனவரி 22 1971), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 - 1997 ஆண்டுகளில் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sangita Dabir". கிரிக்இன்ஃபோ. Retrieved 2009-09-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_டாபிர்&oldid=3850433" இலிருந்து மீள்விக்கப்பட்டது