சங்கல்தன் சுரங்க இருப்புப்பாதை
மேலோட்டம் | |
---|---|
தடம் | சம்மு உதாம்பூர் சிறிநகர் பாரமுல்ல தொடருந்து பாதை[1] |
அமைவிடம் | சம்மு காசுமீர் |
தற்போதைய நிலை | முடிவுற்றது |
தொடக்கம் | சங்கல்தன் |
முடிவு | கோகில் |
செய்பணி | |
உரிமையாளர் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | இந்திய இரயில்வே |
Traffic | தொடருந்து |
தொழினுட்பத் தகவல்கள் | |
பாதை நீளம் | 7.1 km (4.4 mi) |
இருப்புப்பாதைகள் | ஒற்றைத் தடம் |
தட அளவு | 1,676mm (அகலப் பாதை) |
தொழிற்படும் வேகம் | up to 75 km/h (47 mph) |
சங்கல்தன் சுரங்க இருப்புப்பாதை (Sangaldan Tunnel) என்பது இந்தியாவில் ஜம்மு காசுமீரில் அமைந்துள்ள இருப்புப்பாதை ஆகும். இது 7.1 கி.மீ. நீளமுடையது. இது ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையின் கட்ரா-பனிஹால் பகுதிக்கு இடையே உள்ள தொடருந்து சுரங்கப்பாதை ஆகும். இது ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள, மத்திய இமயமலையின் சங்கல்தன் நகரின் வடக்கே, இராம்பன் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இச்சுரங்கப்பாதை 4 திசம்பர் 2010[2] கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
பின்னணி மற்றும் சவால்கள்
[தொகு]இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான கொங்கன் ரயில்வே நிறுவனம், இதன் உதம்பூர் - சிறிநகர் - பாரமுல்லா தொடருந்து இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதையினை நிறுவியது. சுரங்கப்பாதை மோசமான புவியியலின் அடுக்கு வழியாகச் செல்கிறது. இது முரி உருவாக்கம் கொண்டது. துரப்பணம் மற்றும் குண்டுவெடிப்பு முறையைப் பயன்படுத்தி சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. கட்டுமான கட்டடப் பணிகள் சுரங்கப்பாதை சரிவு பாதிக்கப்பட்டது.[3]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://konkanrailway.com/uploads/editor_images/1546065053_PHOTOUSBRL29122018.pdf
- ↑ "Sangaldhan tunnel complete". Greater Kashmir. 5 December 2010. http://www.greaterkashmir.com/news/2010/Dec/5/-sangaldhan-tunnel-complete--35.asp. பார்த்த நாள்: 18 August 2013.
- ↑ https://www.researchgate.net/publication/316473339_Investigation_of_Landslide_at_Sangaldan_Near_Tunnel-47_on_Katra-Qazigund_Railway_Track_Jammu_and_Kashmir?enrichId=rgreq-a236af1808032247fa9f72cbb2a13bdc-XXX&enrichSource=Y292ZXJQYWdlOzMxNjQ3MzMzOTtBUzo5NjQ2MTExMjU4MTMyNDlAMTYwNjk5MjYyMjE3OA%3D%3D&el=1_x_2&_esc=publicationCoverPdf