உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கர் சலீம் சைமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கர் சலீம் சைமன்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புடி. கே. கோபிநாத்
அபிராமி
கதைபாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயகுமார்
ரஜினிகாந்த்
மஞ்சுளா
லதா
வெளியீடுபெப்ரவரி 10, 1978
ஓட்டம்.
நீளம்3913 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சங்கர் சலீம் சைமன் (Shankar Salim Simon) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[5]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"வந்தாளே ஒரு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 3:00
"சிந்து நதி பூவே" எம். எஸ். விஸ்வநாதன், எஸ். ஜானகி 3:05
"இது உந்தன்" வாணி ஜெயராம் 3:00
"கோபுரத்திலே" கோவை சௌந்தரராஜன் 4:17

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஒரு சரித்திரம் | சூப்பர் ஸ்டாரின் திரைக்காவியங்களின் பட்டியல்கள்". Lakshman Sruthi. Archived from the original on 22 June 2022. பார்க்கப்பட்ட நாள் 29 June 2022.
  2. ராம்ஜி, வி. (11 February 2023). "ரஜினி சொன்ன 'பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே... என்னை மன்னித்துவிடு!'". Kamadenu. Archived from the original on 17 February 2023. பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.
  3. Maderya, Kumuthan (23 June 2017). "From Amar Akbar Anthony to Baahubali: Whither Indian Cinema's Secularism?". PopMatters இம் மூலத்தில் இருந்து 22 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200922021333/https://www.popmatters.com/from-amar-akbar-anthony-to-baahubali-whither-indian-cinemas-secularism-2495388065.html. 
  4. 4.0 4.1 4.2 Ramachandran, Naman (2014) [2012]. Rajinikanth: The Definitive Biography. New Delhi: Penguin Books. pp. 73–74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-342111-5.
  5. "Shankar Saleem Simon Tamil Film EP VInyl Record by MS Viswanathan". Macsendisk. Archived from the original on 29 June 2022. பார்க்கப்பட்ட நாள் 29 June 2022.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_சலீம்_சைமன்&oldid=4102640" இலிருந்து மீள்விக்கப்பட்டது