உள்ளடக்கத்துக்குச் செல்

சக்களத்தி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்களத்தி
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புஎஸ். நாகம்மாள்
சுப்புராஜா கம்பைன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயன்
சுதாகர்
ஷோபா
வெளியீடுதிசம்பர் 7, 1979
நீளம்3301 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சக்களத்தி, (Chakkalathi) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சுதாகர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்

[தொகு]
விருந்தினர் தோற்றம்

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4][5] "என்ன பாட்டு" என்ற பாடல் மாயாமாளவகௌளை இராகத்தில் அமைந்தது.[6][7]

பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
"என்ன பாட்டு" இளையராஜா புலமைப்பித்தன் 4:35
"வாடை வாட்டுது" இளையராஜா 4:10
"கோழி முட்டக் கோழி" எஸ். பி. சைலஜா, பி. எஸ். சசிரேகா முத்துலிங்கம் 4:02
"சின்ன சின்ன பாத்தி கட்டி" எஸ். ஜானகி புலமைப்பித்தன் 3:21

மேற்கோள்கள்

[தொகு]
  1. Praveenkumar, K (8 June 2022). "#UnforgettableOnes: Actress Ambika". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 22 September 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.
  2. "Sakkalathi ( 1979 )". Cinesouth. Archived from the original on 1 September 2004. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.
  3. "அம்பிகா 40 : முதல் படம் 'சக்களத்தி; முதல் வெற்றி 'அந்த 7 நாட்கள்'". இந்து தமிழ் திசை. 7 December 1979. Archived from the original on 12 February 2020. பார்க்கப்பட்ட நாள் 22 April 2023.
  4. "Chakkalathi Tamil Film EP VInyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 3 October 2021. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
  5. "Chakkalathi (Original Motion Picture Soundtrack) - EP". Apple Music. Archived from the original on 22 September 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.
  6. ராமானுஜன், டாக்டர் ஜி. (18 May 2018). "ராக யாத்திரை 05: தாழ் திறந்த இசையின் கதவு". இந்து தமிழ் திசை. Archived from the original on 21 September 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.
  7. Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 129. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்களத்தி_(திரைப்படம்)&oldid=4126538" இலிருந்து மீள்விக்கப்பட்டது