உள்ளடக்கத்துக்குச் செல்

சகுந்தலா தி. செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகுந்தலா தி. செட்டி
Shakunthala T. Shetty
சட்டமன்ற உறுப்பினர் Member
புத்தூர் கர்நாடக சட்டமன்றம்
பதவியில்
2004–2008
முன்னையவர்டி. வி. சதானந்த கௌடா
பின்னவர்மல்லிகா பிரசாத்
பதவியில்
8 மே 2013 – மே 2018
முன்னையவர்மல்லிகா பிரசாத்[1]
பின்னவர்சஞ்சீவ மடந்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மார்ச்சு 1947 (1947-03-01) (அகவை 77)
பேரளா, காசர்கோடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
(2013-முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய ஜனதா கட்சி
(2013 வரை)
துணைவர்ஏ. திம்மப்பா செட்டி
பிள்ளைகள்3

சகுந்தலா திம்மப்பா செட்டி (Shakunthala T. Shetty)(பிறப்பு 1 மார்ச் 1947) [2] என்பவர் இந்திய அரசியல்வாதியும் கர்நாடகாவின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் கர்நாடக சட்டமன்றத்தில் புத்தூர் சட்டமன்றத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தினார். செட்டி பாரதிய ஜனதா கட்சியில் முதலில் உறுப்பினராகவும், இரண்டாவது முறையாக இந்தியத் தேசிய காங்கிரஸிலிருந்து உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து செட்டி அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.

பணி

[தொகு]

செட்டி மே 2008-ல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[3]

திரைப்படம்

[தொகு]

சகுந்தலா செட்டி துளு திரைப்படமான காஞ்சில்ட பலே படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shakunthala Shetty loses battle". Deccan Herald. 26 May 2008. Archived from the original on 20 September 2008. பார்க்கப்பட்ட நாள் 26 February 2009.
  2. "Shakunthala T. Shetty bio" (PDF). kla.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 4 February 2018.
  3. "BJP expels Shakuntala Shetty" (in en-IN). The Hindu. 3 May 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/BJP-expels-Shakuntala-Shetty/article15215475.ece. பார்த்த நாள்: 20 June 2018. 
  4. "Tulu Movie 'Kanchilda Baale' Released". MangaloreToday.com. பார்க்கப்பட்ட நாள் 18 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுந்தலா_தி._செட்டி&oldid=3684834" இலிருந்து மீள்விக்கப்பட்டது