சகீப் மஹ்மூத்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சகீப் மஹ்மத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 25 பெப்ரவரி 1997 பிரிங்ஹாம், West Midlands, இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அ்டி 2 in[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை வேகப்பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 257) | 9 பிப்ரவரி 2020 எ. தென் ஆப்ரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 4 ஆகத்து 2020 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 89) | 3 நவம்பர் 2019 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 10 நவம்பர் 2019 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015–தற்போது வரை | Lancashire (squad no. 25) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 10 ஆகத்து 2020 |
சகீப் மஹ்மூத் (பிறப்பு: பிப்ரவரி 25, 1997) ஓர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர். இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் லங்காஷயர் அணிக்காக விளையாடுகிறார் . இவர் ஓர் வலது கை வேகப்பந்து வீச்சாளரும், வலது கை துடுப்பாட்டகாரரும் ஆவார். 2015 டிசம்பரில் இவர் 2016 வயதுக்குட்பட்ட 19 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றார்.[2] இவர் 2019 நவம்பரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார்.
இவரது பந்துவீசும் செய்கையினால் பந்துவீசும் வேகம் 90 மைல் வேகத்தை எளிதாக அடைய முடிகிறது. இவரின் பந்துவீச்சால் பாக்கித்தான் கிரிக்கெட் வீரர் வகார் யூனிஸுடன் ஒப்பிடப்பட்டார்.[3]
தொழில்
[தொகு]இவரது பெற்றோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக 2019 ஜனவரி மாத இந்திய சுற்றுப்பயணத்தின் போதும், பிப்ரவரில் இங்கிலாந்து லயன்ஸ் அணியில் சேர்ந்து விளையாட முடியாமல் போனது. இறுதியில் இவருக்காக டாம் பெய்லி மாற்றப்பட்டார்.[4]
ஏப்ரல் 2019 இல், லங்காஷயர் அணிக்காக பட்டியல் ஏ போட்டிகளில் விளையாடியபோது அடுத்தடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை நிகழ்த்தியதன் மூலம் தொடர்ந்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை பெற்றார்.முதல் பந்து வீச்சாளர் ஆனார். இதனை இவர் 2019 ராயல் லண்டன் ஒருநாள் கோப்பையில் நிகழ்த்தினார்.[5]
செப்டம்பர் 2019 இல், நியூசிலாந்திற்கு எதிரான தொடருக்காக இங்கிலாந்தின் டெஸ்ட் மற்றும் ட்வென்டி 20 சர்வதேச அணிகளில் இடம் பெற்றார்.[6] இவர் நவம்பர் 3, 2019 அன்று நியூசிலாந்திற்கு எதிராக டி20 போட்டியில் இங்கிலாந்துக்காக தனது முதல் அறிமுக ஆட்டத்தை ஆடினார்.[7] அதற்கு அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்தின் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியில் மஹ்மூத் இடம் பெற்றார்.[8] பிப்ரவரி 9, 2020 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்துக்காக ஒருநாள் போட்டியில் விளையாடி தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[9] பிப்ரவரி 28, 2020 அன்று, இலங்கைக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் இவர் சேர்க்கப்பட்டார், காயமடைந்த மார்க் வூட்டிற்கு பதிலாக விளையாடினார்.[10]
குறிப்புகள்
[தொகு]- ↑ CricTracker (20 October 2019), "‘You bowl a bit like Waqar Younis’ – Saqib Mahmood compared to Pakistan legend for his toe crushing yorkers", CricTracker. Retrieved 10 April 2020.
- ↑ "Aneurin Donald recalled for U-19 World Cup". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
- ↑ Cricket365 (31 October 2019), "C365 meets Saqib Mahmood: On Anderson, Waqar, reverse-swing and that first England call", Cricket365. 10 April 2020.
- ↑ George Dobell, "Pakistan heritage causes India visa delay for England Lion Saqib Mahmood", ESPNcricinfo. Retrieved 29 April 2019.
- ↑ "Saqib Mahmood on a roll with five-for as Lancashire skittle Leicestershire". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 April 2019.
- ↑ "Bairstow dropped from England Test squad for New Zealand series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23 September 2019.
- ↑ "2nd T20I, England tour of New Zealand at Wellington, Nov 3 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
- ↑ "Buttler, Stokes and Archer back for South Africa T20Is, no room for Root". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
- ↑ "3rd ODI, England tour of South Africa at Johannesburg, Feb 9 2020". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 February 2020.
- ↑ "Mark Wood ruled out of Sri Lanka Tour". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.