சகாரன்பூர் நகர் சட்டமன்றத் தொகுதி
Appearance
- இதுவும் சகாரன்பூர் சட்டமன்றத் தொகுதியும் வெவ்வேறானவை.
சகாரன்பூர் நகர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது சகாரன்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
[தொகு]இந்த தொகுதியில் சகாரன்பூர் மாவட்டத்திலுள்ள சகாரன்பூர் நகராட்சி சேர்க்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]இந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
- பதினாறாவது சட்டமன்றத்தின் உறுப்பினராக ராகவ் லக்கன்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-01.
- ↑ "தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேசம்". Archived from the original on 2015-08-13. பார்க்கப்பட்ட நாள் 2015-02-01.