சகாய் சட்டமன்றத் தொகுதி
Appearance
சகாய் சட்டமன்றத் தொகுதி (Chakai Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஜமூய் மாவட்டத்தில் உள்ள பீகார் சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜமுய் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.[1][2]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | பார்ட்டி | |
---|---|---|---|
1962 | லகான் முர்மு | SOC | |
1967 | ஸ்ரீகிருஷ்ண சிங் | சம்யுக்தா சோசலிச கட்சி | |
1969 | ஸ்ரீகிருஷ்ண சிங் | சம்யுக்தா சோசலிச கட்சி | |
1972 | சௌத்ரா ஷகர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | பால்குனி பிரசாத் யாதவ் | சுயேச்சை | |
1980 | பால்குனி பிரசாத் யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | |
1985 | நரேந்திர சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | நரேந்திர சிங் | ஜனதா தளம் | |
1995 | பால்குனி பிரசாத் யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | |
2000 | நரேந்திர சிங் | சுயேச்சை | |
2005 (பிப்) | அபய் சிங் | லோக் ஜனசக்தி கட்சி | |
2005 (அக்.) | பால்குனி பிரசாத் யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | |
2010 | சுமித் குமார் சிங் | ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா | |
2015 | சாவித்ரி தேவி யாதவ் | இராச்டிரிய ஜனதா தளம் | |
2020 | சுமித் குமார் சிங் | சுயேச்சை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Constituencies | Welcome to Jamui District Official Website | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
- ↑ "Chakai Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Results of all Bihar Assembly elections". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 15 March 2022.