உள்ளடக்கத்துக்குச் செல்

கோ. குமார் நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ. குமார் நாயக்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2024 சூன் முதல்
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்இராஜா அமரேசுவர நாயக்
தொகுதிராய்ச்சூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்பொம்மனகள்ளி
As of 30 சூன் 2024

கோ. குமார் நாயக் (G. Kumar Naik) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் கருநாடக மாநிலம் பொம்மனஹள்ளியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ராய்ச்சூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 2024 இந்தியப் பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர்.[1]

இவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பதவி வகித்தவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Raichur, Karnataka Lok Sabha Election Results 2024 Highlights: G. Kumar Naik Claims Victory by 22139 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._குமார்_நாயக்&oldid=4034748" இலிருந்து மீள்விக்கப்பட்டது