கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவை மாநகர பேருந்து வழித்தடங்கள் Coimbatore Town Bus Routes என்னும் இக்கட்டுரை கோவை மாநகரில் இயங்கக்கூடிய பேருந்து வழித்தடங்களைப் பற்றியதாகும். இவை இன்னும் முழுமையடையவில்லை
பேருந்து வழித்தடங்கள்[ தொகு ]
தடம்
புறப்படும் இடம்
சேரும் இடம்
வழி
1
மருதமலை
ஆவாரம்பாளையம்
சட்டக் கல்லூரி , பாரதியார் பல்கலை , வடவள்ளி , பி. என். புதூர் , வேளாண். பல்கலை , லாலி சாலை , காந்தி பூங்கா , வ. உ. சி. பூங்கா , காந்திபுரம் , இராமகிருஷ்ணா மருத்துவமனை
1A
வடவள்ளி
ஒண்டிப்புதூர்
பி. என். புதூர் , வேளாண். பல்கலை , லாலி சாலை , வடகோவை , 100 அடி சாலை , காந்தி புரம் , வ. உ. சி. பூங்கா , ரயில் நிலையம் , அரசு மருத்துவமனை , சுங்கம் , இராமநாதபுரம் , சிங்கா நல்லூர்
1B
மருதமலை
ஒண்டிப்புதூர்
சட்டக் கல்லூரி , பாரதியார் பல்கலை , வடவள்ளி , வேளாண், பல்கலை , லாலி சாலை , வடகோவை , 100 அடி சாலை , காந்தி புரம் , வ. உ. சி. பூங்கா , ரயில் நிலையம் , அரசு மருத்துவமனை , சுங்கம் , இராமநாதபுரம் , சிங்கா நல்லூர்
1C
வடவள்ளி
ஒண்டிப்புதூர்
பி. என். புதூர் , வேளாண் பல்கலை , லாலி சாலை , காந்தி பூங்கா , பூமார்க்கெட் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , ரயில் நிலையம் , அரசு மருத்துவமனை , சுங்கம் , இராமநாதபுரம் , சிங்கா நல்லூர்
1D
மருதமலை
ஒண்டிப்புதூர்
பாரதியார் பல்கலை , வடவள்ளி , பி. என். புதூர் , வேளாண் பல்கலை , லாலி சாலை , வடகோவை , 100 அடி சாலை , காந்திபுரம் , லட்சுமி மில்ஸ் , பி. எஸ். ஜி. டெக் , ஹோப் காலேஜ் , இ.எஸ்.ஐ , சிங்காநல்லூர்
2
பேரூர்
பாலிடெக்னிக்
செல்வபுரம் , செட்டி வீதி , டவுன்ஹால் , அரசு மருத்துவமனை , ரயில் நிலையம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , வ. உ. சி. பூங்கா , அண்ணா சிலை , லட்சுமி மில்ஸ் , நவ இந்தியா , பி. எஸ். ஜி. டெக் , ஹோப் காலேஜ் , கொடிசியா
2B
பேரூர்
வீட்டு வசதி வாரியம் கணபதி
செல்வபுரம் , செட்டி வீதி , டவுன்ஹால் , அரசு மருத்துவமனை , ரயில் நிலையம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , வ. உ. சி. பூங்கா , காந்திபுரம் , 100 அடி சாலை , கணபதி , பாரதி நகர்
2C
பேரூர்
சங்கனூர்
செல்வபுரம் , செட்டி வீதி , டவுன்ஹால் , அரசு மருத்துவமனை , ரயில் நிலையம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , வ. உ. சி. பூங்கா , காந்திபுரம் , 100 அடி சாலை , ஆம்னி பேருந்து நிலையம் , லட்சுமிபுரம்
2D
பேரூர்
சித்ரா
செல்வபுரம் , செட்டி வீதி , டவுன்ஹால் , அரசு மருத்துவமனை , ரயில் நிலையம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , வ. உ. சி. பூங்கா , அண்ணா சிலை , லட்சுமி மில்ஸ் , நவ இந்தியா , பி. எஸ். ஜி. டெக் , ஹோப் காலேஜ் , கொடிசியா , பாலிடெக்னிக் , பி. எஸ். ஜி. ஆர்ட்ஸ்
3
கணபதி
மதுக்கரை
ஆம்னி பேருந்து நிலையம் , காந்திபுரம் , மரக்கடை , உக்கடம் , ஆத்துப்பாலம் , குனியமுத்தூர் , கோவைப்புதூர்
3A
கணபதி
மதுக்கரை
ஆம்னி பேருந்து நிலையம் , காந்திபுரம் , மரக்கடை , உக்கடம் , ஆத்துப்பாலம் , குனியமுத்தூர் , ஏ. சி. சி. சிமெண்ட்ஸ்
3C
கணபதி
திருமலையாம் பாளையம்
ஆம்னி பேருந்து நிலையம் , காந்திபுரம் , மரக்கடை , உக்கடம் , ஆத்துப்பாலம் , குனியமுத்தூர் , கோவைப்புதூர் , மதுக்கரை
3D
கணபதி
கோவைப்புதூர்
ஆம்னி பேருந்து நிலையம் , காந்திபுரம் , மரக்கடை , உக்கடம் , ஆத்துப்பாலம் , குனியமுத்தூர்
3E
காந்திபுரம்
திருமலையாம் பாளையம்
மரக்கடை , உக்கடம் , ஆத்துப்பாலம் , குனியமுத்தூர் , மதுக்கரை
3F
ஆவாரம்பாளையம்
கோவைப்புதூர்
காந்திபுரம் , மரக்கடை , உக்கடம் , ஆத்துப்பாலம் , குனியமுத்தூர்
3G
க. க. சாவடி
கணபதி காவலர் குடியிருப்பு
கணபதி , காந்திபுரம் , மரக்கடை , உக்கடம் , குனியமுத்தூர் , மதுக்கரை , அமிர்தா இன்ஸ்டிட்யூட்
3H
சேரன் மாநகர்
கோவைப்புதூர் / அறிவொளி நகர்
காந்திபுரம் , மரக்கடை , உக்கடம்