கோல்டன் கேற் பாலம்
Appearance
கோல்டன் கேட் பாலம் | |
---|---|
போக்குவரத்து | 6 வழிப்பாதை, நடப்போர், மிதிவண்டிகள் |
தாண்டுவது | கோல்டன் கேட் |
இடம் | சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா மற்றும் மரின் நாடு, கலிபோர்னியா |
பராமரிப்பு | Golden Gate Bridge, Highway and Transportation District[1] |
வடிவமைப்பு | தொங்கு பாலம், truss arch & truss causeways |
மொத்த நீளம் | 8,981 அடிகள் (2,737 m)[2] |
அகலம் | 90 அடிகள் (27 m) |
உயரம் | 746 அடிகள் (227 m) |
அதிகூடிய அகல்வு | 4,200 அடிகள் (1,280 m)[3] |
Vertical clearance | 14 அடிகள் (4.3 m) at toll gates, higher truck loads possible |
Clearance below | 220 அடிகள் (67 m) at mean higher high water |
வருடாந்திர சராசரி தினசரி போக்குவரத்து | 118,000[4] |
திறப்பு நாள் | 27 மே 1937 |
சுங்கத் தீர்வை | US$ 6.00 (southbound) (US$ 5.00 with FasTrak) |
Connects: சான் பிரான்சிகோ குடாநாடு மற்றும் அரின் நாடு |
|
அமைவு | 37°49′11″N 122°28′43″W / 37.81972°N 122.47861°W |
கோல்டன் கேட் பாலம் (Golden Gate Bridge) பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது.
கோல்டன் கேட் பாலம் கட்டப்படுவதற்கு முன்னால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் மாரின் மாகாணத்தை இணைக்கும் ஒரே வழி பசிபிக் பெருங்கடலில் படகு சவாரி செய்வது தான். ஸ்ட்ராஸ் என்னும் பொறியாளர் கோல்டன் கேட் பாலத்தின் வடிவம் மற்றும் கட்டுமானப்பணியின் தலைமை பொறுப்பு வகித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Golden Gate Transportation District
- ↑ Golden Gate Bridge at Structurae
- ↑ Denton, Harry et al. (2004) "Lonely Planet San Francisco" Lonely Planet, United States, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-74104-154-6
- ↑ http://www.dot.ca.gov/hq/traffops/saferesr/trafdata/truck2006final.pdf Annual Average Daily Truck Traffic on the California State Highway System, 2006, p.169
வெளி இணைப்புகள்
[தொகு]- Links for Golden Gate Bridge திறந்த ஆவணத் திட்டத்தில்
- "Images of the Golden Gate Bridge". San Francisco Public Library's Historical Photograph database.
- Marshal 'J' (Narrator) (1962). "The Bridge Builders". KPIX-TV. https://diva.sfsu.edu/collections/sfbatv/bundles/191374. (A documentary film about the construction of the Golden Gate Bridge.)
- "Live Toll Prices for Golden Gate Bridge". Batolls.info. Archived from the original on 2013-05-17. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.
- "San Francisco To Have World's Greatest Bridge". Popular Science. March 1931. https://books.google.com/books?id=9ycDAAAAMBAJ&pg=PA25.
- "Golden Gate Bridge facts". sftodo.com. Archived from the original on 2015-02-03. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05. (Educational poster.)
- "End of Land Sadness – The history of Suicide and the Golden Gate Bridge". Golden Gate Bridge Movie.