கோலா கோகரன்னாத் தொடருந்து நிலையம்
Appearance
கோலா கோகரன்னாத் தொடருந்து நிலையம் | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |||||
![]() இந்தியத் தொடருந்து இலச்சினை | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | கோலா கோகரன்னாத், இலாகிம்பூர், உத்தரப் பிரதேசம் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 28°05′00″N 80°28′36″E / 28.083333°N 80.476742°E | ||||
ஏற்றம் | 152 மீட்டர்கள் (499 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | வடகிழக்கு தொடருந்து மண்டலம் | ||||
தடங்கள் |
அல்லது
| ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
இணைப்புக்கள் | தானி நிலையம், சாலைவழி பேருந்து நிலையம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | நிலையானது (தரைமட்ட தொடருந்து நிலையம்) | ||||
தரிப்பிடம் | திறந்த வெளி நிறுத்துமிடம் | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ஆம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்படு நிலை | ||||
நிலையக் குறியீடு | GK | ||||
மண்டலம்(கள்) | வடகிழக்கு தொடருந்து மண்டலம் | ||||
கோட்டம்(கள்) | இலக்னோ வ.கி.இ | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1885 | ||||
மறுநிர்மாணம் | ஆம் 2020 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
சேவைகள் | |||||
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | |||||
|
கோலா கோகரன்னாத் தொடருந்து நிலையம் (Gola Gokarannath railway station) கோலா கோகரண்ணாத் நகரில் உள்ள முக்கியத் தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் லக்னோ வடகிழக்கு இரயில்வே பிரிவில் உள்ள புறநகர் தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இதன் குறியீடு ஜிகே ஆகும். இது கோலா கோகரநாத் நகரத்திற்கு சேவை செய்கிறது. இந்த நிலையத்தில் மூன்று தளங்கள் மற்றும் சரக்கு தளங்கள் உள்ளன. மைலானி, லக்கிம்பூர், லக்னோ, கோண்டா, பாராபங்கி, பல்ராம்பூர் மற்றும் கோரக்பூர் ஆகிய இடங்களுக்கு நேரடித் தொடருந்துகள் உள்ளன. எதிர்காலத்தில் புது தில்லி, ஜெய்ப்பூர், ஹரித்வார், புனே, மும்பை, கான்பூர், ஜான்சி மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கு மேலும் தொடருந்துகள் எதிர்பார்க்கப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gola Gokarannath Railway Station Picture & Video Gallery - Railway Enquiry". indiarailinfo.com.