கோர்டோபான் சிட்டுக்குருவி
Appearance
கோர்டோபான் சிட்டுக்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ப. கோர்டோபேனிகசு
|
இருசொற் பெயரீடு | |
பசார் கோர்டோபேனிகசு கியூக்லின், 1874 | |
வேறு பெயர்கள் | |
|
கோர்டோபான் சிட்டுக்குருவி (Kordofan sparrow)(பசார் கோர்டோபேனிகசு), கோர்டோபன் பழுப்பு குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இது தென்மேற்கு சூடான் மற்றும் தெற்கு சூடான் மற்றும் சாட்டின் அருகிலுள்ள எல்லைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் குருவி ஆகும். இது அடிக்கடி கென்யா குருவியின் துணையினமாகக் கருதப்படுகிறது. இது பெரிய குருவியின் துணையினமாகக் கருதப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Passer cordofanicus". IUCN Red List of Threatened Species 2018: e.T22736015A132187972. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22736015A132187972.en. https://www.iucnredlist.org/species/22736015/132187972. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ Kirwan, Guy M. (2008). "Studies of Socotran Birds III. Morphological and mensural evidence for a 'new' species in the Rufous Sparrow Passer motitensis complex endemic to the island of Abd 'Al Kuri, with the validation of Passer insularis Sclater & Hartlaub, 1881". Bulletin of the British Ornithologists' Club 128 (2): 83–93.
- மேலும் படிக்க