கோர்கன்
Appearance
கோர்கன் (Gorgon)[1] என்போர் கிரோக்கத் தொன்மவியலில் காணப்படும் மூன்று பெண் அசுரர்கள் ஆவர். இவர்களிடம் நச்சுப்பற்களும் தலையில் மயிர்களுக்குப் பதில் கொடூரமான பாம்புகளும் காணப்படுகின்றன. அப்பாம்புகள் வெண்கல நகங்களைக் கொண்டுள்ளன. இவர்கள் போர்க்கிஸ் மற்றும் கெடோவின் பிள்ளைகள் ஆவர்.[2] ஸ்தெனோ, யூர்யலே மற்றும் மெடுசா ஆகிய இம்மூன்று சகோதரிகளுமே கோர்கன்கள். இவர்களில் மெடுசா[3] என்பவளே சக்தி வாய்ந்தவளும் மிகவும் பலம்பொருந்தியவளும் ஆவாள்.[4] இவள் பேர்சியஸ் இனால் கொல்லப்படுகின்றாள்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ இலியட், xi, 35-36 and Odyssey xi, 636
- ↑ "She was the daughter of Phorcys, a God of the sea, and Ceto, a female sea God". பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Medusa was a monster in Greek mythology, known as a Gorgon. She had the face of a hideous woman, but had poisonous snakes on her head, instead of hair". பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Kottke, Amanda. "The Gorgons". arthistory.sbc.edu. Archived from the original on டிசம்பர் 9, 2004. பார்க்கப்பட்ட நாள் May 27, 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)