உள்ளடக்கத்துக்குச் செல்

கோரை பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோரைப் பாய் என்பது கோரை எனும் ஒரு தாவரத்தில் செய்யப்பட்ட பாய் ஆகும். கரும்பு போலவே இருக்கும்.ஆறு மாதம் வரை வந்தவுடன் அறுவடை செய்யலாம்[1].பிறகு இரண்டாக கிழித்து காயவைத்து அதை நெய்வார்கள்.இந்த கோரைபாய் உடல் சூடு குறைக்கும் என நம்பப்படுகிறது.[2]

சான்றுகள்

[தொகு]
  1. "அறுவடை காலம்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "உடலுக்கு நல்லது". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

இவற்றையும் காண்க

[தொகு]

பத்தமடை பாய்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரை_பாய்&oldid=3920673" இலிருந்து மீள்விக்கப்பட்டது