கோரியூடிசு ஆர்த்தோகோனா
Appearance
கோரியூடிசு ஆர்த்தோகோனா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | கோரியூடிடே
|
பேரினம்: | கோரியூடிசு
|
இனம்: | கோ. ஆர்த்தோகோனா
|
இருசொற் பெயரீடு | |
கோரியூடிசு ஆர்த்தோகோனா (மெய்ரிக், 1886) | |
வேறு பெயர்கள் | |
|
கோரியூடிசு ஆர்த்தோகோனா (Choreutis orthogona) என்பது கோரியூடிடே குடும்பத்தினைச் சார்ந்த அந்துப்பூச்சி சிற்றினமாகும்.[1] இதை 1886இல் எட்வர்ட் மேரிக் விவரித்தார். இது இந்தியா, இலங்கை,[2] மியான்மர், சுலாவெசி மற்றும் நியூ கினியாவில் காணப்படுகிறது.[3]
இதனுடைய இளம் உயிரி கார்போகரிசி சோராலெயே கோரிலிபோலியா என்ற தாவரத்தினை விருந்தோம்பி உண்ணும்.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Species Details: Anthophila orthogona Meyrick, 1886". Catalogue of Life. பார்க்கப்பட்ட நாள் 29 July 2018.
- ↑ Koçak, Ahmet Ömer; Kemal, Muhabbet (20 February 2012). "Preliminary list of the Lepidoptera of Sri Lanka". Cesa News (Centre for Entomological Studies Ankara) (79): 1–57. https://www.academia.edu/1782757/Ko%C3%A7ak_A.%C3%96._and_M._Kemal_2012_Preliminary_list_of_the_Lepidoptera_of_Sri_Lanka._Cesa_News_79_1-57.
- ↑ "Choreutis orthogona (Meyrick)". Choreutidae. Retrieved 5 October 2018.
- ↑ Diakonoff, A. (1982). "On a Collection of Some Families of Micro-Lepidoptera from Sri Lanka (Ceylon)". Zoologische Verhandelingen 193: 1–124. http://www.repository.naturalis.nl/document/149137.
- Pitkin, Brian; Jenkins, Paul. "Search results Family: Arctiidae". Butterflies and Moths of the World. Natural History Museum, London.