உள்ளடக்கத்துக்குச் செல்

கோரக்கன்கட்டு

ஆள்கூறுகள்: 9°27′N 80°28′E / 9.450°N 80.467°E / 9.450; 80.467
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரக்கன்கட்டு
Korakkankaddu
கிராமம்
கோரக்கன்கட்டு is located in இலங்கை
கோரக்கன்கட்டு
கோரக்கன்கட்டு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°27′N 80°28′E / 9.450°N 80.467°E / 9.450; 80.467
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகண்டாவளை

கோரக்கன்கட்டு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு வடகிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரக்கன்கட்டு&oldid=3862605" இலிருந்து மீள்விக்கப்பட்டது