கோப்பை
Appearance


கோப்பை அல்லது குவளை (Mug) சமையல் கருவிகளில் ஒன்றாகும். இது கண்ணாடி, பீங்கான் அல்லது அலுமீனியம், பித்தளை, துருவேறா உருக்கு போன்ற கலப்பு உலோகத்தில் தயாரிக்கப்பட்ட மூடியில்லாத ஒரு பாத்திரம் (கொள்கலம்). இது குடி நீர், தேநீர், பழச்சாறு மற்றும் நீர்ம பானங்கள் அருந்த உதவும்.
copo என்ற போர்த்துகீசிய சொல்லில் இருந்து தமிழுக்கு வந்த சொல்.