உள்ளடக்கத்துக்குச் செல்

கோன புத்தாரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோன புத்தா ரெட்டி, பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெலுங்கு கவிஞர். இவர் எழுதிய ரங்கநாத மகாத்மியம் என்ற நூல் புகழ் பெற்றது.[1] இந்த நூல் ராமாயணத்தை தழுவி எழுதப்பட்டது. ஆந்திராவில் நிகழும் கூத்து போன்ற கலை நிகழ்வுகளில் இதன் தாக்கம் உள்ளது.

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோன_புத்தாரெட்டி&oldid=2715427" இலிருந்து மீள்விக்கப்பட்டது